Home | Back to Courses
ட்ரினிடி கிரேட் 2 மியூஸிக் தியரி

Partner: Udemy
Affiliate Name:
Area:
Description: Western Music theory . Learn in Tamil language.Lectures in Tamil language .Lesson from Trinity syllabus.Theory lessons for Grade book 2step by step lessons.After finishing this course you are eligible for appear Trinity grade 2 theory examination என் பெயர் அசோக்குமார். கிட்டார் பயிற்சியாளர் எனக்கு இசைத்துறையில் 34 வருட கால அனுபவமும், இசைப் பயிற்சி அளிப்பதில் மாஸ்டராக, 20 வருட அனுபவமும் உள்ளது. வீடியோக்கள் அனைத்தும் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ளது . பயிற்சிக்கான பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எளிய பாடத்திடத்தோடு, (சிலபஸ்) சொல்லப்பட்டிருக்கிறது. இசையறிவு சற்றும் இல்லாதவர்களாலும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது தினமும் ஒரு 30 நிமிடம் பயிற்சிக்காக ஒதுக்கினால் போதுமானது. உங்கள் தேவைக்கேற்ப பயிற்சி நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் இசைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள். ——————————————————————————————————————————வெஸ்டர்ன் மியூசிக் தியரி தமிழில் எளிதில் புரியும் படி விளக்கப்பட்டிருக்கிறது ட்ரினிடி காலேஜ் ஆப் மியூஸிக் ன் கிரேட் 2 ன் பயிற்சிப் புத்தகம் இது இந்த கோர்ஸை முழுவதுமாக முடிப்பவர்கள் ட்ரினிடி காலேஜ் நடத்தும் தியரி எக்ஸாம் கிரேட் இரண்டில் பங்கேற்று வெற்றியும் பெற முடியும். அடுத்தடுத்த கிரேடுகளுக்கான கோர்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன. இந்த கிரேட் 2 கோர்ஸை முடிப்பவர்கள் கிரேட் 2 தியரி தேர்விற்குப் போவதற்குத் தகுதியடைவீர்கள் . மேலும் அடுத்தடுத்த கிரேடிற்கான கோர்ஸ்களும் மிக விரைவில் வரவிருக்கின்றன உங்களின் இசையறிவை வளர்த்துக் கொள்ள இந்த Theory Course கள் உங்களுக்கு மிக உயயோக மாக இருக்கும். எந்த வயதினருக்கும் எளிதில் புரியும்படி தமிழில் அழகாக விளக்கப்பட்டு இருக்கிறது.இசையில
Category:
Partner ID:
Price: 19.99
Commission:
Source: Impact
Go to Course