Home | Back to Courses

தமிழ் - தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள்: செய்தன, செய்யவேண்டியன

Course Image
Partner: Udemy
Affiliate Name:
Area:
Description: முனைவர் சி.சாவித்ரி அவர்கள் தமிழ் - தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள் : செய்தன, செய்யவேண்டியன எனும் பாடப்பொருளின் ஆசானாக அமைகின்றார். இவர், உதவிப்பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியாவில் பணியாற்றி வருகின்றார்.இவர் பன்னாட்டளவில் பல்வேறு ஆய்வுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியவர்.தெலுங்கில் பாண்டித்துவம் பெற்றவர்.தெலுங்கு மொழி இலக்கணங்களான ஆந்திர சப்த சிந்தாமணி (கி.பி.11), பாலவியாகரணம் (கி.பி. 1858) தமிழில் மொழியாக்கம் செய்தவர்.தமிழ் - தெலுங்கு ஒப்பாய்வுகளில் கவனம் செலுத்தி வருபவர்.இப்பாடத்தை வெளியிடுவதற்கு அனுமதி நல்கிய பேராசிரியருக்கு நன்றி.Dr. Ch. Savithri is the teacher of the Tamil-Telugu Grammar Comparisons: Do's and Don'ts. He is an Assistant Professor, School of Indian Languages ​​and Comparative School, Tamil University, Thanjavur, Tamil Nadu, India.He has authored various dissertations and dissertations internationally.Scholar in Telugu.Translated Telugu grammars Andhra Sabtha Chintamani (AD 11) and Balaviyakaranam (AD 1858) into Tamil.Focusing on Tamil-Telugu comparisons.Thanks to the professor for giving me permission to publish this course.தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,எழுத்துசொல்பொருள்யாப்புஅணிஅறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும்
Category: Teaching & Academics > Language Learning > Tamil Language
Partner ID:
Price: 19.99
Commission:
Source: Impact
Go to Course